tamilnadu

img

சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெ. விஜயராணியிடம் கொடி நாள் நிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

கொடி நாளையொட்டி சென்னை தலைமைச் செயலகத்தில் சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெ. விஜயராணியிடம் கொடி நாள் நிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

;