திமுக - தோழமைக்கட்சிகள் மறியல் போர்... நமது நிருபர் டிசம்பர் 9, 2020 12/9/2020 12:00:00 AM வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி நடைபெற்ற பாரத் பந்த் போராட்டத்தின் ஒரு பகுதியாக மதுரை மாநகரில் திமுக-தோழமைக்கட்சிகள் சார்பில் நடைபெற்ற மறியல் போர்.