tamilnadu

img

ஆளுநரின் ஜனநாயக அத்துமீறலை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை திருப்பி அனுப்பிய ஆளுநரின் ஜனநாயக அத்துமீறலை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னை வள்ளலார் நகர் பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை (மார்ச் 11) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.