tamilnadu

img

அந்தமானில் சிபிஎம் பிரச்சாரம்

யூனியன் பிரதேசங்களில் ஒன்றான அந்தமான் நிகோபார் தீவில் மக்களவைத் தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக, பிரதேச மாநிலச் செயலாளர் அய்யப்பன் களமிறங்கியுள்ளார். எளிமையான மக்கள் சந்திப்பு மற்றும் பிரச்சாரக் கூட்டங்களில் அய்யப்பன் சிபிஎம் ஊழியர்களுடன் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.