விவசாயிகள் போராட்டத்தை கொச்சையாக சித்தரித்த துக்ளக் பத்திரிகையை கண்டித்து கடலூரில் ஐக்கிய விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெ.சண்முகம், கோ.மாதவன் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கே.எஸ்.ராஜா, ஏ.எஸ்.சந்திரசேகரன், அருள்பாபு, திருமார்பன், அமர்நாத் தட்சிணாமூர்த்தி , பிரகாஷ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.