மூலதனம் உயிரற்ற உழைப்பு ஆகும் - காரல் மார்க்ஸ் - நமது நிருபர் மே 14, 2024 5/14/2024 10:47:02 PM மூலதனம் உயிரற்ற உழைப்பு ஆகும். அது ரத்தக்காட்டேரியைப் போல உயிருள்ள உழைப்பை உறிஞ்சியே வாழ்கிறது. அது எவ்வளவு அதிகமாக உழைப்பை உறிஞ்சுகிறதோ அவ்வளவு அதிகமாக வாழ்கிறது.