பாஜக மக்களவைத் தேர்தலில் 420 தொகுதிகளில் போட்டி போடுகிறது. இதில் பாஜக 220 இடங்களை மட்டுமே கைப்பற்றும். “இந்தியா” கூட்டணியின் காங்கிரஸ் கட்சி 320 தொகுதிகளில் போட்டியிட்டாலும், 200 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றும். 4ஆம் கட்டத் தேர்தலிலேயே பாஜக தன்னுடைய வலுவை இழந்துவிட்டது என்று பத்திரிகையாளர் ‘தராசு’ ஷியாம் கூறியுள்ளார்.