tamilnadu

img

ஒலிம்பிக்கில் ஐநா பொதுச் செயலாளர்

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில் குட்ரெஸ்  கலந்துகொள்கிறார். லெபனானில் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் செவ்வாயன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் அழைப்பை ஏற்று, பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில் கலந்துகொள்ளவுள்ளேன் என்று தெரிவித்தார்.

ளிர்கால ஒலிம்பிக் நினைவுக் காகித நாணயம்

24ஆவது ஒலிம்பிக் விளை யாட்டுப் போட்டிக்கான நினைவுக் காகித நாணயம் டிசம்பர் 21ஆம் நாள் வெளியிடப்பட்டது. சீன மத்திய வங்கி முதன்முறையாக வெளியிட்ட நினைவுக் காகித நாணயத் தொகுதி இதுவாகும்.


 

;