tamilnadu

img

அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை”என்ற படைப்பிற்காக பால சாகித்ய புரஸ்கர் விருது

“அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை”என்ற படைப்பிற்காக பால சாகித்ய புரஸ்கர் விருது பெறவுள்ள கவிஞர் மு.முருகேஷ்-வெண்ணிலா குடும்பத்தினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.