குடும்பத் தலைவியரின் உழைப்புக்கு அங்கீகாரம் நமது நிருபர் செப்டம்பர் 15, 2023 9/15/2023 10:52:33 PM தமிழ்நாட்டில் 1 கோடியே 6 லட்சம் குடும்பத் தலைவியருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளியன்று காஞ்சிபுரத்தில் துவக்கி வைத்தார்.