46 ஆவது சென்னை புத்தகக் காட்சி நமது நிருபர் ஜனவரி 6, 2023 1/6/2023 10:14:51 PM 46 ஆவது சென்னை புத்தகக் காட்சியில் நாடகவியலாளர் பிரளயனுக்கு கருணாநிதி பொற்கிழி விருதினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சிறந்த சிறுவர் அறிவியல் நூலுக்கான விருதினை ஆயிஷா இரா. நடராசனுக்கு வழங்கினார்.