கொரோனா நோய் பாதிப்பிலிருந்து புதுச்சேரி மக்களை காப்பாற்ற போர்க்கால நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் நாராயணசாமியிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பெருமாள், பிரதேச குழு உறுப்பினர் கொளஞ்சியப்பன் ஆகியோர் வெள்ளி யன்று (ஆக. 14) கடிதம் அளித்தனர்.