tamilnadu

img

பிராயச்சித்தம் செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது....  

“சத்தீஸ்கரில் குவிண் டால் நெல்லுக்கு ரூ. 2,500 விலை கிடைக்கிறது. ஆனால், பீகாரில் கிடைப்பதோ வெறும் 700-தான்.ஆனால், மோடிக்கும், நிதீஷூக்கும் வாக்களித்தது நீங்கள்தான் (பீகார் மக்கள்). அந்த தவறைச் சரிசெய்ய, தற்போது நேரம் வந்துள்ளது” என்று ராகுல் காந்தி பேசியுள்ளார்.