tamilnadu

img

புதிய வகையில் உருவான ஒலிம்பிக் பதக்கங்கள்

புதுதில்லி,ஜூலை 26-  ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோ வில் நடைபெற உள்ளது.  இதையொட்டி, தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் அறிமுகம் செய்யப் பட்டன. இந்தப் பதக்கங்கள் அனைத்தும், பயன்பாட்டில் இல்லாத பழைய  எலெக்ட்  ரானிக் பொருள்களில் இருந்து எடுக்கப்பட்ட  உலோகங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.