tamilnadu

img

முதலாளிகளுக்கு  மோடி தீபாவளி பரிசு

“மக்களுக்குத் தீபாவளிப் பரிசு எதுவென்றால், விலைவாசி உயர்வும், பணவீக்கமும்தான். ஆனால், பாஜக தன்னுடைய முதலாளி நண்பர் களுக்குத் தீபாவளிப் பரிசாக 6 விமான நிலையங்களைக் கொடுத்துள்ளது” என பிரியங்கா காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.