அடக்குமுறை, உரிமை பறிப்பு சட்டத்திருத்தங்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் மையங்கள், பங்கேற்கும் தலைவர்கள்
மத்திய பாஜக அரசின் அடக்குமுறை, உரிமை பறிப்பு சட்டத் திருத்தங்களுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 2019 ஆகஸ்ட் 6 அன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் விழுப்புரத்திலும், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் சென்னையிலும் கலந்து கொள்கிறார்கள். தமிழகம் முழுவதும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் மையங்களும், பங்கேற்கும் தலைவர்களின் பட்டியல் வருமாறு:
1. திருவாரூர் மாவட்டம்
1. திருவாரூர் ஜி. சுந்தரமூர்த்தி - மாவட்டச் செயலாளர், ஜி. பழனிவேல், எஸ். கோமதி
2. திருத்துறைப்பூண்டி பி. ஜோதிபாசு, கே.சி. சுப்பிரமணியன்
3. முத்துப்பேட்டை கே. தமிழ்மணி, கு. பாலசுப்பிரமணியன்
4. மன்னார்குடி வி.எஸ். கலியபெருமாள், எஸ். ஆறுமுகம், எம். திருஞானம்
5. நீடாமங்கலம் ந. பாலசுப்பிரமணியன், சோம. ராஜமாணிக்கம், கே. கைலாசம்
6. கொரடாச்சேரி பி. கந்தசாமி, எஸ். தம்புசாமி, கே. சீனிவாசன்
7. வலங்கைமான் எம். சேகர், என். ராதா, கே. சுப்பிரமணியன்
8. நன்னிலம் ஐ.வி. நாகராஜன் - மாநிலக்குழு உறுப்பினர், டி. வீரபாண்டியன்
2. நாகப்பட்டினம் மாவட்டம்
1. நாகப்பட்டினம் நாகை மாலி - மாவட்டச் செயலாளர்
2. வேதாரண்யம் எஸ். துரைராஜ்
3. தலைஞாயிறு டி. லதா
4. கீழையூர் ஜி. சுப்பிரமணியன்
5. கீழ்வேளூர் வி. மாரிமுத்து
6. தரங்கம்பாடி பி. சீனிவாசன்
7. குத்தாலம் ஜி. ஸ்டாலின்
8. சீர்காழி சி.வி.ஆர். ஜீவானந்தம்
3. நாமக்கல் மாவட்டம்
1. ராசிபுரம் எஸ். கந்தசாமி - மாவட்டச் செயலாளர், ஏ. ரெங்கசாமி
2. திருச்செங்கோடு ஆதிநாராயணன்
3. எலச்சிபாளையம் சுரேஷ்
4. பரமத்தி தங்கமணி
5. நாமக்கல் ஜெயமணி
6. வெப்படை எம்.ஆர். முருகேசன்
7. குமாரபாளையம் எஸ். ஆறுமுகம்
8. பள்ளிப்பாளையம் எம். அசோகன்
9. கொல்லிமலை டி. சண்முகம்
10. நாமகிரிப்பேட்டை எஸ். கந்தசாமி
4. திருப்பூர் மாவட்டம்
1. திருப்பூர் நகரம் என். குணசேகரன் - மாநில செயற்குழு உறுப்பினர், கே. காமராஜ் - மாநிலக்குழு உறுப்பினர்
2. அவிநாசி எஸ். முத்துக்கண்ணன் - மாவட்டச் செயலாளர்
3. ஊத்துக்குளி ஆர். குமார்
4. தாராபுரம் சி. சுப்பிரமணியன்
5. பல்லடம் ஆர். பரமசிவம், ப.கு. சத்தியமூர்த்தி
6. உடுமலை நகரம் எஸ்.ஆர். மதுசூதனன்
7. மடத்துக்குளம் ஆர். பன்னீர்செல்வம்
8. உடுமலை ஒன்றியம் கி. கனகராஜ்
9. குடிமங்கலம் வே. ரங்கநாதன்
5. திருநெல்வேலி மாவட்டம்
1. செங்கோட்டை கே.ஜி. பாஸ்கரன் - மாவட்டச் செயலாளர், வேலுமயில், அயூப்கான்
2. திருநெல்வேலி வீ. பழனி, சுடலைராஜ், வரகுணன், பெருமாள், பீர்முகம்மதுஷா
3. சங்கரன்கோவில் பி. ஜெயராஜ், முத்துப்பாண்டியன், அசோக்ராஜ், வேணுகோபால்
4. புளியங்குடி தி. கணபதி, கே. ஸ்ரீராம், ஆர். நடராஜன், மணிகண்டன்
5. ஆலங்குளம் பி. கற்பகம், குணசீலன், தங்கள், மாரிச்செல்வம்
6. அம்பாசமுத்திரம் துரைராஜ், ரவீந்திரன், முத்துகிருஷ்ணன், ராமகிருஷ்ணன்
7. களக்காடு ராஜகுரு, பி.எம். முருகன், கல்யாணிகுமார்
6.கிருஷ்ணகிரி மாவட்டம்
1. ஒசூர் எஸ்.ஆர். ஜெயராமன் - மாவட்டச் செயலாளர், சுரேஷ், ஆஞ்சலாமேரி
2. அஞ்சட்டி ஆர். சேகர், எஸ். இருதயராஜ்
3. தேன்கணிக்கோட்டை சாமராஜ், ஆர். சேகர்
4. கிருஷ்ணகிரி சாமராஜ், ஜி.கே. நஞ்சுண்டன்
5. போச்சம்பள்ளி அழகிரிசாமி
6. ஊத்தங்கரை எஸ்.ஆர். ஜெயராமன் - மாவட்டச் செயலாளர், மகாலிங்கம்
7. சிங்காரப்பேட்டை வி. கோவிந்தசாமி
7. விருதுநகர் மாவட்டம்
1. காரியாபட்டி கே. அர்ஜூனன் - மாவட்டச் செயலாளர்
2. சிவகாசி எஸ்.பாலசுப்பிரமணியன் - மாநிலக்குழு உறுப்பினர்
3. இராஜபாளையம் ஏ. குருசாமி
4. திருவில்லிபுத்தூர் சி. முருகேசன்
5. விருதுநகர் ஜி.வேலுச்சாமி
6. அருப்புக்கோட்டை வி. முருகன்
7. சாத்தூர் எம்.முத்துகுமார்
8. தேனி மாவட்டம்
1. தேனி டி. வெங்கடேசன் - மாவட்டச் செயலாளர்
2. போடி கே. ராஜப்பன்
3. பண்ணைப்புரம் எல்.ஆர். சங்கரசுப்பு
4. கே.கே. பட்டி டி.ஏ. இளங்கோவன்
5. சின்னமனூர் கே.ஏ. ஆறுமுகம்
6. பெரியகுளம் டி. கண்ணன்
9. திண்டுக்கல் மாவட்டம்
1. நத்தம் ஆர். சச்சிதானந்தம் - மாவட்டச் செயலாளர்
2. திண்டுக்கல் என். பாண்டி - மாநிலக்குழு உறுப்பினர்,
3. ஆயக்குடி கே.பாலபாரதி - மாநிலக்குழு உறுப்பினர்
4. பழனி வி.ராஜமாணிக்கம்
5. வத்தலக்குண்டு சி.குணசேகரன்
6. வடமதுரை கே.அருள்செல்வன்
10. திருவண்ணாமலை மாவட்டம்
1. வேங்கிக்கால் (மாலை) எம். சிவக்குமார்- மாவட்டச் செயலாளர், எம். பிரகலநாதன், ஆர்.பாரி, டி.கே. வெங்கடேசன், கே. வாசுகி
2. தண்டராம்பட்டு (காலை) எம். சிவக்குமார் - மாவட்டச் செயலாளர், எம். வீரபத்திரன், ஆர். அண்ணாமலை
3. செங்கம் எம். வீரபத்திரன், ஏ. லட்சுமணன்
4. கலசப்பாக்கம் எம். பிரகலநாதன், ஆர்.பாரி, கே.கே. வெங்கடேசன்
5. சேத்பட் பி. கண்ணன், கே. வெங்கடேசன்
11. கோவை மாவட்டம்
1. கோவை வி. ராமமூர்த்தி - மாவட்டச் செயலாளர், சி. பத்மநாபன் - மாநிலக்குழு உறுப்பினர், எஸ். கருப்பையா, கே. மனோகரன், என். ஜெயபாலன், வி.பெருமாள், எஸ். அமுதா,
2. பொள்ளாச்சி கே. அஜய்குமார், கே. மகாலிங்கம், வி.எஸ். பரமசிவம், வி.ஆர். பழனிச்சாமி, கே.எஸ். கனகராஜ்,
3. சூலூர் ஆர். வேலுச்சாமி, யு.கே. சிவஞானம், எம். ஆறுமுகம்
4. மேட்டுப்பாளையம் ஏ. ராதிகா - மாநிலக்குழு உறுப்பினர், என். பாலமூர்த்தி, சி. பெருமாள், ராஜலெட்சுமி,சிராஜூதின்,
12. தர்மபுரி மாவட்டம்
1. தருமபுரி ஏ.குமார் - மாவட்டச் செயலாளர், பி. இளம்பரிதி, எஸ்.கிரைஸாமேரி, சி. நாகராஜன், டி.எஸ். ராமச்சந்திரன், கே.என். மல்லையன்
2. பென்னாகரம் எம். ஆறுமுகம், வி. மாதன், சோ. அருச்சுணன், வே. விசுவநாதன்
3. மொரப்பூர் எம். மாரிமுத்து, இரா. சிசுபாலன், எம்.முத்து
13. கடலூர் மாவட்டம்
1. விருத்தாசலம் டி. ஆறுமுகம் - மாவட்ட செயலாளர்
2. கடலூர் ஜி. மாதவன், மாநிலக்குழு உறுப்பினர்
3. சிதம்பரம் மூசா - மாநிலக்குழு உறுப்பினர்
14. திருவள்ளூர் மாவட்டம்
1. திருவள்ளூர் எஸ். கண்ணன் - மாநிலக்குழு உறுப்பினர் டி. பன்னீர்செல்வம், கே. ராஜேந்திரன், ஜி. சம்பத், ஏ.ஜி. கண்ணன்
2. திருத்தனி எஸ். கோபால் - மாவட்டச் செயலாளர், ஏ.ஜி. சந்தானம்
3. பொன்னேரி பி. துளசிநாராயணன், கே. விஜயன்
15. நீலகிரி மாவட்டம்
1. ஊட்டி வி.ஏ. பாஸ்கரன் - மாவட்டச் செயலாளர், ஆர். பத்ரி - மாநிலக்குழு உறுப்பினர்
2. கூடலூர் என். வாசு, எம்.ஏ. குஞ்சுமுகமது
3. எருமாடு கே. ராஜன், ஏ. யோகணன்
16. தஞ்சாவூர் மாவட்டம்
1. தஞ்சாவூர் நகரம் ஜி. நீலமேகம் - மாவட்டச் செயலாளர்
2. கும்பகோணம் ஆர். மனோகரன்
17. திருச்சி புறநகர் மாவட்டம்
1. மணச்சநல்லூர் எம். ஜெயசீலன் - மாவட்ட செயலாளர், ஜே. சுப்பு
2. மணப்பாறை ராஜகோபால், கே.வி.எஸ். இந்துராஜ், வி. சிதம்பரம்
18. தூத்துக்குடி மாவட்டம்
1. தூத்துக்குடி கே.எஸ். அர்ச்சுணன் - மாவட்டச் செயலாளர்
2. கோவில்பட்டி ஆர். மல்லிகா - மாநிலக்குழு உறுப்பினர்
19. சிவகங்கை மாவட்டம்
1. சிவகங்கை கே. வீரபாண்டி - மாவட்டச் செயலாளர், ஆர்.கே. தண்டியப்பன்,
2. காரைக்குடி ஏ.ஆர். மோகன், கருப்புச்சாமி
20. கரூர் மாவட்டம்
1. கரூர் நகரம் எஸ். ஸ்ரீதர் - மாநிலக்குழு உறுப்பினர், கே. கந்தசாமி - மாவட்டச் செயலாளர், ஜி. ஜீவானந்தம்
21. ஈரோடு மாவட்டம்
1. ஈரோடு ஆர். ரகுராமன் - மாவட்டச் செயலாளர் கே. துரைராஜ், பி. மாரிமுத்து
22.வடசென்னை மாவட்டம்
1. சென்னை ஜி. ராமகிருஷ்ணன்
மாவட்ட ஆட்சியர் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்,
அலுவலகம் எஸ்.கே. மகேந்திரன்
23. தென்சென்னை மாவட்டம்
1. வள்ளுவர்கோட்டம் பி. சம்பத் - மத்தியக்குழு உறுப்பினர், சென்னை அ. பாக்கியம் - மாவட்டச் செயலாளர், க. பீம்ராவ் - மாநிலக்குழு உறுப்பினர், ஆர். வேல்முருகன் - மாநிலக்குழு உறுப்பினர்
24. விழுப்புரம் தெற்கு மாவட்டம்
1. கள்ளக்குறிச்சி டி.ஏழுமலை - மாவட்டச் செயலாளர், ஜி. ஆனந்தன் - மாநிலக்குழு உறுப்பினர் பி. சுப்பிரமணியன், எம்.கே. பூவராகவன், பி.எம். ஜெய்சங்கர்
25. விழுப்புரம் வடக்கு மாவட்டம்
1. விழுப்புரம் கே. பாலகிருஷ்ணன் - மாநிலச் செயலாளர் என். சுப்பிரமணியன் - மாவட்டச் செயலாளர்எஸ். பாலா - மாநிலக்குழு உறுப்பினர்
26. புதுச்சேரி
1. புதுச்சேரி தலைமை ஆர். ராஜாங்கம் - பிரதேச செயலாளர்,
தபால் நிலையம் வி. பெருமாள் - மாநிலக்குழு உறுப்பினர், டி. முருகன்
27. திருச்சி மாநகர் மாவட்டம்
1. காட்டூர் ஆர். ராஜா - மாவட்டச் செயலாளர், ரேணுகா
28. புதுக்கோட்டை மாவட்டம்
1. புதுக்கோட்டை நகரம் ஐ.வி. நாகராஜன் - மாநிலக்குழு உறுப்பினர் எஸ். கவிவர்மன் - மாவட்டச் செயலாளர்
29. சேலம்
1. சேலம் ப. செல்வசிங் - மாநில செயற்குழு உறுப்பினர் பி. ராமமூர்த்தி - மாவட்டச் செயலாளர்
30. இராமநாதபுரம் மாவட்டம்
1. முதுகுளத்தூர் வி. காசிநாததுரை - மாவட்டச் செயலாளர்
31. கன்னியாகுமரி மாவட்டம்
1. நாகர்கோவில் தலைமை எஸ். நூர்முகமது
தபால் நிலையம் மாநில செயற்குழு உறுப்பினர்,
ஆர். செல்லசுவாமி - மாவட்டச் செயலாளர்
32. மதுரை மாவட்டம்
1. பெத்தானியாபுரம் சி. ராமகிருஷ்ணன், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர்,
ஆர். விஜயராஜன் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர்,
எஸ்.கே. பொன்னுத்தாய் - மாநிலக்குழு உறுப்பினர்
... தொடர்ச்சி நாளை.....