tamilnadu

img

சிபிஎம் சார்பில் குருவிநத்தம் கிராமத்தில் ஆர்ப்பாட்டம்

கொரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மத்திய அரசு மாதம் 7,500 ரூபாய், மாநில அரசு மாதம் 5000 ரூபாய் என மொத்தம் 12,500 ரூபாய் மாதந்தோறும் நிவாரணம்  வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பாகூர் கொம்யூன்குழு சார்பில் குருவிநத்தம் கிராமத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் செயலாளர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்.