தில்லியில் மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நமது நிருபர் ஜனவரி 8, 2020 1/8/2020 12:00:00 AM தில்லியில் மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகேயுள்ள மருதன்கோன்விடுதி அரசு கல்லூரி மாணவர்கள் செவ்வாய்க்கிழமையன்று வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.