tamilnadu

img

தமிழ்நாடு மோட்டார் வாகன விதி 288ஐ கைவிட வலியுறுத்தி கிருஷ்ணகிரி போக்குவரத்து பணி

தமிழ்நாடு மோட்டார் வாகன விதி 288ஐ கைவிட வலியுறுத்தி கிருஷ்ணகிரி போக்குவரத்து பணிமனை முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.