tamilnadu

img

 ரூ.5 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி

நீலகிரி மாவட்டம், சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட சேரங்கோடு நாயக்கன்சோலை முதல் டேன்டீ  தோட்டத் தொழிலாளர் குடியிருப்பு வரை  ரூ.5 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியை மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர் எம்.எம்.ஹனீபா மாஸ்டர் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில், கூடலூர் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பத்மினி, வார்டு உறுப்பி னர் கோமதி, சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் சி.மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.