tamilnadu

img

ராணுவத்திற்கு ஆட்தேர்வு பணி

நாகை மாவட்ட விளையாட்டுத் திடலில் ராணுவத்திற்கு ஆட்தேர்வு பணி திங்கட்கிழமை துவங்கியது.  இதில் தமிழகத்தின் 14 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலைச் சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்றனர்.  தொடர்ந்து 10 நாட்கள் இத்தேர்வு நடைபெறும்.