tamilnadu

img

உலக மக்கள் தொகை தினத்தையொட்டி மாவட்ட ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உலக மக்கள் தொகை தினத்தையொட்டி மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.