கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கல் நமது நிருபர் ஜூன் 16, 2020 6/16/2020 12:00:00 AM கொரோனா தொற்று நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள அவிநாசி போக்குவரத்து காவல் துறை னருக்கு காவல் கண்காணிப்பாளர் பாஸ்கர் முகக் கவசம், கையுறை, கபசுர மூலிகைப் பொடி, கிருமிநாசினி உள்ளிட்டவைகளை வழங்கினார். Tags corona safety equipment to police