tamilnadu

img

வாக்குப் பதிவிற்கான ஏற்பாடுகள் தீவிரம்

ஊரக உள்ளாட்சி தேர்தலில் இரண்டாம் வாக்குப்பதிவு டிச.30 ஆம் நடைபெறவுள்ள நிலையில், அவிநாசி ஒன்றியத்தில் 31 ஊராட்சிகளில் வாக்குப் பதிவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வாக்குச் சாவடியிலிருந்து 100 மீட்டர், 200 மீட்டர் தொலைவுகளைக் குறிப்பிடும் வகையில் சுண்ணாம்புகளில் கோடு வரையப்பட்டுள்ளது. மேலும் வாக்குச் சாவடிகளுக்கு, மின் விளக்குகள், மின்விசிறிகள் உள்ளிட் டவை பொருத்தப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது.