புதன், பிப்ரவரி 24, 2021

tamilnadu

img

திருப்பூர் பனியன் தொழிலை நாசமாக்கிய அதிமுக - பாஜக கட்சியினர் ஓட்டுக் கேட்டு வர வேண்டாம்

திருப்பூர் பனியன் தொழிலை நாசமாக்கிய அதிமுக - பாஜக கட்சியினர் ஓட்டுக் கேட்டு வர வேண்டாம் எனவும், வீட்டில் பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள் எனவே பாஜக அதிமுக ஓட்டுக் கேட்டு வர வேண்டாம் என்றும் எழுதப்பட்ட பதாகைகள் திருப்பூர் மாநகராட்சியில் பின்னலாடை தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பட்டுகோட்டையார் நகரில் வீடுகள் தோறும் கட்டித் தொங்கவிடப்பட்டு உள்ளன.

;