tamilnadu

img

திருமண விழா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டக்குழு உறுப்பினர் வின்சென்ட் அன்பரசி இல்ல திருமண விழாவில் மணமக்கள் ஜீவபாரதி, பாக்யலெட்சுமி ஆகியோரை மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி., மத்தியக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜா, புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன்,  விடுதலை போராட்ட வீரர் ஆர். நல்லக்கண்ணு ஆகியோர் வாழ்த்தினர்.