திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியம் கண்ணனூர் பாளையம் 16ஆவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போடடியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கோமதி வாக்களித்தார்.
**************
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர், புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் அவரது சொந்த ஊரான தீயத்தூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடியில் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார்.