tamilnadu

img

தோழர் எம்.ஏ.வெங்கடாச்சலத்தின் நினைவு தினம்...  

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அத்திக்கோம்பையில் தோழர் எம்.ஏ.வெங்கடாச்சலத்தின் 61-ஆம் ஆண்டு நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. நாச்சிமுத்து கொடியேற்றினார். ராமசாமி, . மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் பி.வசந்தமணி, எம்.ஆர்.முத்துச்சாமி, எம்.கருணாகரன், சிவமணி, முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.