tamilnadu

img

கலப்பம்பாடி  ஒன்றிய உறுப்பினராக சிபிஎம் கட்சியின் ப.சக்கரவேல் தேர்வு

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ஒன்றியத்திற்குட்பட்ட கலப்பம்பாடி  ஒன்றிய உறுப்பினராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ப.சக்கரவேல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச்செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.இளம்பரிதி, ஆர்.சிசுபாலன், எம்.மாரிமுத்து, வி.மாதன், சின்னம்பள்ளி பகுதி செயலாளர் சக்திவேல் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.