tamilnadu

img

தோழர் கே.வைத்தியநாதனுக்கு வயது 97

தமிழக தொழிற்சங்க இயக்கத்தின் முதுபெரும் தலைவரும், சிஐடியுவின் முதுபெரும் தலைவருமான தோழர் கே.வைத்தியநாதன் திங்களன்று (ஜன.13) தமது 97வது வயதை எட்டினார்.  இதையொட்டி சிஐடியு மாநிலக்குழு அலுவலகத்தில் அவருக்கு அகில இந்திய துணைத்தலைவர் ஏ.கே.பத்மநாபன், மூத்த தொழிற்சங்கத் தலைவர் டி.கே.ரங்கராஜன் எம்.பி., சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், துணைப்பொதுச் செயலாளர்கள் வி.குமார், கே.திருச்செல்வன் உள்ளிட்டோர் இனிப்பு பரிமாறி வாழ்த்து தெரிவித்தனர்.