tamilnadu

img

சூரரைப் போற்று - வெளியீட்டு தேதி அறிவிப்பு

சூரரைப்போற்று திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இறுதிச்சுற்று சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில், உருவாகியிருக்கும் சூரரைப் போற்று திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. மேலும் படத்தின் புதிய வெளியீட்டுத் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விமானப்படையிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் கிடைத்த நிலையில், நவம்பர் 12ஆம் தேதி ஓடிடி தளத்தில்  வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.