tamilnadu

img

மீண்டும் சொல்கிறோம்!

ஊரடங்கு காரணமாக பல மாநிலங்க ளில் தஞ்சம் அடைந்துள்ள இடம் பெயர் தொழிலாளர்களில் 89% பேருக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்று பிசினஸ்ஸ்டா ண்டர்ட் வெளியிட்ட செய்தி குறித்து சீத்தா ராம் யெச்சூரி டிவிட்டர் பதிவில், “இது உரிமை மீறல் மட்டுமல்ல; கொடுமையான மனிதாபிமானமற்ற செயல். மீண்டும் ஒரு முறை வலியுறுத்துகிறோம்; இடம் பெயர் உழைப்பாளிகளுக்கு உடனடியாக 7500 ரூபாயும் உணவும் வழங்கப்பட வேண் டும். குடோன்களில் 7.5 கோடி உணவு தானியங்கள் அழுகிக்கொண்டிருக்கின் றன” என்று கூறியுள்ளார்.