tamilnadu

சாலையோர வியாபாரிகள் சங்க புதிய கிளை அமைப்பு

சேலம், ஜூலை 30- சேலம் மாநகரம் அம் மாப்பேட்டை பகுதியில் சிஐ டியு சாலையோர வியா பாரிகள் சங்கத்தின் புதிய கிளை துவங்கப்பட்டது. புதிய கிளையின் தலைவ ராக சி.சம்பத்குமார், செய லாளராக வி.கே.சரவ ணன், பொருளாளராக மனோகரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.