tamilnadu

img

பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் வேலை ?

சென்னை புதுப்பேட்டையில் செவ்வாயன்று (ஜூலை 2) சாக்கடை அடைப்புகளை எந்தவிதமான பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய ஊழியர்கள் சுத்தம் செய்தனர்.