“தமிழ்நாட்டுப் பல்கலைக்கழக பாடங்களில் இந்திய விடுதலைப்போராட்ட வரலாறு புறக்கணிக்கப்படுவதாக வருத்தப்பட்டிருக்கிறீர்கள், ஆனால், தாங்கள் சார்ந்துள்ள ஆர்எஸ்எஸ் விடுதலைப் போராட்டத்தையே புறக்கணித்தது என்பது தானே வரலாறு” என்று ஆளுநர் ரவியை, சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ் கிண்டல் செய்துள்ளார்.