வெறும் தேசிய விடுதலை கிடைத்தால் மட்டும் போதாது. தேசத்திலிருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களின் வறுமையில் வாடுகிற மக்களின் வாழ்க்கை மேம்பட வேண்டும். அவர்களின் கல்வி நிலை உயர்த்தப்பட வேண்டும். வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட்டாக வேண்டும். அதற்கு வழிவகுத்தாக வேண்டும் என்பதற்காக புரட்சிகரமான பாதையை ஏற்றவர்கள் எண்ணற்றவர்கள் இருந்தார்கள்
- பி.ராமமூர்த்தி-