வேலூர் மாவட்டம் அரியூர் ஸ்பார்க் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் அ.சண்முக சுந்தரம் பார்வையிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் வருவாய் கோட்டாட்சியர் கணேஷ், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பாபு உள்ளனர்.