வியாழன், ஜனவரி 28, 2021

tamilnadu

img

மெட்ராஸ் ரோட்டரி கிளப் சார்பில் 1.2 ஏக்கரில் 14 வகுப்பறைகளுடன் கூடிய பள்ளி கட்டிடம்

ஆட்டோ தொழிலாளர்களின் ஒப்பற்ற தலைவர் தங்கம் அவரின் 12ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி  வடசென்னை குக்ஸ்சாலையில் உள்ள ஏ.பி நினைவகத்தில்  வியாழனன்று (ஜன.2)  அவரது உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் சங்க நிர்வாகிகள் பி.என்.உண்ணி,  ஏ.எல்.மனோகரன், ஜெயகோபால், வெங்கட்ரமணா, என்.சி.தாமஸ், டில்லி உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.

;