chennai மெட்ராஸ் ரோட்டரி கிளப் சார்பில் 1.2 ஏக்கரில் 14 வகுப்பறைகளுடன் கூடிய பள்ளி கட்டிடம் நமது நிருபர் ஜனவரி 4, 2020 சென்னை பெரும்பாக்கத்தில் மெட்ராஸ் ரோட்டரி கிளப் சார்பில் 1.2 ஏக்கரில் 14 வகுப்பறைகளுடன் கூடிய பள்ளி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது