மயிலாப்பூர் தொகுதி மார்வாடி தோட்ட குடியிருப்பின் ஒரு பகுதியை அகற்ற வெள்ளியன்று (அக்.25) அதிகாரிகள் வந்தனர். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் குடியிருப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து காவல்துறை மற்றும் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். இதனையடுத்து அதிகாரிகள் திரும்பி சென்றனர்.