சென்னை தரமணியில் உள்ள அந்தோணியார் தேவாலயத்தில் மதநல்லிணக்க கிறிஸ்மஸ் விழா நடைபெற்றது. இதில் சகோ. காணிக்கைராஜ், அஸ்ரத் இப்ராஹிம், பூசாரி சகாதேவன், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர் ரபீக், பகுதிச் செயலாளர் குமரேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.