tamilnadu

img

சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத்திடம் ரெப்கோ வங்கியின் சேர்மன் இ.சந்தானம் 5 ஆண்டு சந்தா

சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத்திடம் ரெப்கோ வங்கியின் சேர்மன் இ.சந்தானம் 5 ஆண்டு சந்தாவும், அன்னை டிஜிட்டல் எம்.ஏ.சேவியர் 1 ஆண்டு சந்தா, ஒரு அரையாண்டு சந்தாவும் வழங்கினர். இதில் மாவட்டச் செயலாளர் எல். சுந்தரராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.கே.சண்முகம், பகுதிச் செயலாளர் அ.விஜயகுமார், பகுதிக்குழு உறுப்பினர் எஸ்.ஏ.வெற்றிராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.