சென்னை,அக்.03- தமிழ்நாட்டில் உள்ள 14 மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம், ஈரோடு, திருச்சி, செங்கல்பட்டு,வேலூர், சேலம், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, தேனி, விருதுநகர், மதுரை, கன்னியாகுமரி மற்றும் சென்னை கீழ்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.