பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசுப் பேருந்துகளுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.
பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணம் செய்வதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது என தமிழக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
www.tnstc.in, மற்றும் tnstc official app, ஆகியவற்றை பயன்படுத்தியும் பயணிகள் முன்பதிவு செய்துகொள்ளலாம்.