tamilnadu

img

தேங்கியுள்ள கழிவுநீரால் துர்நாற்றம் மக்கள் அவதி

வடக்கு கொரட்டூர் அக்ரஹரம் தெருவில் கடந்த சில நாட்களாக கழிவுநீர் தேங்கியுள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;