tamilnadu

img

கல்விக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான கல்வி கட்டணம் 65 விழுக்காடு உயர்த்தி உள்ளதை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழக வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.