சென்னை, மார்ச் 8 - “பாஜக உடன் கூட்டணி முறிவு என்பது ஒரு மனதாக எடுக்கப்பட்ட முடிவு. பாஜக கூட்டணி முறிவு என்பது தொண்டர்களின் உணர்வு. எந்த கட்சியுடனும் கூட்டணி குறித்து மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை. பாஜக உடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம்” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.