ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் புதிய தேசிய கல்விக்கொள்கை-2019 திருத்தப்பட வேண்டியதா திரும்பபெறவேண்டியதா? என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பேராசிரியர் அருணன் சிறப்புரையாற்றினார். ஹஜ் மொய்தீன் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் பேராசிரியர் அ.மார்க்ஸ், வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா, தமுமுக பொதுச் செயலாளர் ஹாஜாகனி, சமூக ஆர்வலர் கீதா நாராயணன், ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் மாநிலச் செயலாளர் வி.எஸ். முஹம்மது அமீன், மாவட்டச் செயலாளர் முஹம்மது முபீன் உள்பட பலர் பேசினர்.