tamilnadu

img

இதற்கு கணக்கு இருக்கிறதா?

இங்கு, ஞாயிறு விடுமுறை கிறிஸ்துவர்களால் உருவாக்கப்பட்டது என்கிறார் அவர் (மோடி)!.. அதனை தொழிலாளி போராடிப் பெற்றது 19-ஆம் நூற்றாண்டில்.. மொத்தம் 206 பொதுக்கூட்டங்கள் பேசினாராம்.. அதில் எத்தனை பொய்கள், அவதூறுகள், வெறிப் பேச்சுகள் என்பதற்கு கணக்கு இருக்கிறதா?? என்று சிஐடியு அகில இந்திய துணைத்தலைவர் ஏ.கே. பத்மநாபன் கேள்வி எழுப்பியுள்ளார்.