வியாழன், ஜனவரி 21, 2021

tamilnadu

img

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாபெரும் கபடி போட்டி

பொங்கலை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் கொசப்பாடி கிராமத்தில் மாபெரும் கபடி போட்டி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் செவ்வாயன்று துவங்கியது. நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் எம்.கே.பழனி, மாவட்டச் செயலாளர் வி.ஏழுமலை, மாநிலக்குழு உறுப்பினர் செல்வராஜ், வட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

;